Betrayal Quotes

Betrayal Quotes In Tamil

விளையும் அனைவரையும் உணர்ந்து வாழ்த்தும் தமிழ் மொழி, மறுபடி வரும் பரவலாக்கால் கொண்டுவரும் முழுமையான பிரிவுகள் அவர்களுக்கு இரக்கமில்லாமல் இருக்கின்றன. அன்றைய வாழ்வில் நமக்கு அந்த அரிய மதிப்பை கொண்டு செல்வம், அரசாங்கம், குழந்தைகள் மற்றும் குடும்ப பங்களிப்பை எடுக்கலாம். ஆனால், பகைவர்கள் மற்றும் மிருகங்கள் என்பன அவர்களுக்கு உள்ளன. தமிழ் மொழியில் அளித்த பழமொழிகள் உங்களுக்கு அதிகப்படியான உதவியாக இருக்கும் என்பதை நினைத்துக்கொள்வோம்:

உனக்காக சிரிக்கும் உதடுகளை விட....!! உனக்காக கண்ணீர் விடும் கண்களை நேசி.....!! அது உப்பாக இருந்தாலும் உண்மையாக இருக்கும் ...!
விரும்பி காதலித்தேன் அவளை நான் விரும்பாமலே கொடுத்தாள் வலிகளை இருந்தும் ஏற்றேன் அவள் கொடுத்ததற்காக
கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்..
பிடிக்கவில்லையெனில் நண்பனுக்கு எதிரியாய் கூட இருந்து விடும, ஆனால் துரோகியாய் நொடியேனும் மாறி விடாதே !
வழிகளைத் தேடிதான் செல்கிறோம்....! போகும் இடமெல்லாம் காத்திருப்பது என்னவோ வலிகள் மட்டுமே....
நிரந்தரம் இல்லாத உலகம் சுயநலம் நிறைந்த உலகம் யாரும் யாருக்காவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம் ...!
காதலிப்பதற்கு முன்பு வரை ரசிக்கப்படும் பொய்கள் காதலிக்க தொடங்கிய உடன் காதலையே வெறுக்க வைத்து விடுகிறது
தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்
துரோகங்கள் நமக்கு கற்றுக் கொடுப்பவை ஒன்று தான், சற்றே சுயநலமாய் இருந்திருக்கலாம் என்று ...
உனக்கு நான் உயிராக இருப்பேன், எனக்கு நீ உண்மையாக இருக்கும் வரை
என்னை ஏமாற்றியது உன் தவறல்ல என்னை ஏமாற்றும் அளவிற்கு நான் உன் மீது அன்பாய் உண்மையாய் இருந்தது தான் என் தவறு...
நாம் பிறர்க்கு செய்வது மற்றொருவர் மூலமாக நமக்கே வந்து சேரும்..! அது உதவியாக இருந்தாலும் சரி துரோகமாக இருந்தாலும் சரி...!

Betrayal Quotes

தன்னோடத் தேவைக்காக மட்டுமே உன்னோடு உறவு வைத்துக் கொள்ளும் உலகம்...! தேவைகள் முடிந்ததும் கண்டிப்பாக தூக்கி எறியப்படுவாய்.....!
கிழிந்த முகமூடிகளுக்கு பின்னால் இருப்பதெல்லாம் நிஜமல்ல. இன்னொரு முகமூடியாகவும் இருக்கலாம்..!
நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம், கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது
துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் தூவப்படுகிறது!
நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது சிறந்தது.
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்..! அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்..!
வழிய வந்து வலியை தந்து விலகி செல்கிறார்கள் வேஷம் போடும் மனிதர்கள்
ஒரு பெண்ணை உன்னிடம் அதிகமாக பேச அனுமதிக்காதே பின் அவள் உன்னை அதிகமாக பேச வைத்துவிடுவாள் "தனியாக "
துரோகங்கள் வலியை விட ஆச்சரியத்தை தான் தருகின்றன எப்படி இவ்வளவு சிறப்பாக நடித்து ஏமாற்றினார்கள் என்று ....

Betrayal Quotes In Tamil

பலரின் மாற்றங்களுக்கு காரணம் சிலர் தரும் ஏமாற்றங்கள் தான்
அவள் என்னை பார்த்து சிரித்தாள் அவள் கன்னத்தில் குழி விழுந்தது, நான் அவளை பார்த்து சிரித்தேன் என் வாழ்க்கையே குழியில் வழிந்தது.
விட்டு விடவும் முடியாமல், விலகி நிற்கவும் முடியாமல், விரும்பி ஏற்கின்றேன் சில வலிகளை ..!!
நீ யாருக்காக அழுது அழுது இறந்து கொண்டிருக்கிறாயோ அவர்கள் வேறு யாருக்காகவோ சிரித்து சிரித்து வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.........
நேர்மையாக இருப்பவர்களைத் தான் வாழ்க்கை அதிகம் ஏமாற்றி விடுகின்றது...!
துரோகிகள் யார் தெரியுமா..? துரோகத்தை செய்து விட்டு... அந்த குற்ற உணர்வு சற்றும் இல்லாமல் திரிபவர்கள் தான்... மிகச் சிறந்த துரோகிகள்...!
யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாய் இருங்கள். இல்லையெனில் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள்....
மன்னித்து விடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை ஆனால் மறந்தும் கூட நம்பி விடாதீர்கள் மறுபடியும் அவர்களை

Best Betrayal Quotes In Tamil

எவ்வளவு தான் நன்றாக பழகினாலும், ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது...! இவ்வளவு நாட்கள் அவர்களின் உண்மை குணத்தை மறைத்து, வைத்திருந்தது அவர்களின் திறமையா... அல்லது, அறியாமல் இருந்தது நமது அறியாமையா என்று...
பொய்யான அன்பை தேடிச் செல்லும் சிலர், உண்மையான அன்பை மதிப்பதில்லை ....!! உண்மை புரியும் போது, அன்பானவர்கள் ...... அருகில் இருப்பதில்லை ....!
வலிகளைத் தரும் உறவுகள் வேண்டாம் ஆறுதல் தரும் தனிமையே போதும்...
ஒருவரை பிடிக்கவில்லை என்றால் உண்மையாக வெறுத்து விடு ஆனால் பொய்யாக நேசிக்காதே......
ஏமாற்றுவதை காட்டிலும் தோற்றுப்போவது மாயாதைக் குரியது
ஒருவர் உங்களிடம் ஆறுதல் தேடிவரும் போது, அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு, பிறகு அவரை பற்றி மற்றவரிடம் குறை கூறினால், அதை விட நம்பிக்கை துரோகம் என்ன இருக்கு....
நீ மேலே மேலே உயரும்போது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள். ஆனால் நீ கிழே போகும்போது, உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிவாய்.

Read More:

100+ Karl Marx quotes in Hindi

Similar Posts